தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
About this video
தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! is a video by Asianet News Tamil, published on October 2, 2026 and watched 109 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவின் நிறைவை முன்னிட்டும், வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காகக் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கத்தை விடக் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மேல, கீழ, தெற்கு, வடக்கு சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது.

#meenakshiammantemple #temple #kovildharisanam #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D