Dailymotion

சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை

Asianet News Tamil 370 views10/5/2026

About this video

சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை is a video by Asianet News Tamil, published on October 5, 2026 and watched 370 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.

Description

தமிழ்நாடு மாநில பா.ஜ.க மேலிடப் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராம் மாதவ், சென்னையில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற முக்கிய நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள், கட்சி நிர்வாகப் பணிகள் மற்றும் மாநில அரசியல் சூழ்நிலைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

#bjpministers #nainarnagendranspeech #bjpmeeting #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D