Dailymotion

ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

Asianet News Tamil 5,261 views10/2/2026

About this video

ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு is a video by Asianet News Tamil, published on October 2, 2026 and watched 5,261 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.

Description

பிரச்சாரத்திற்கு வரும்போது கூடவே ஆட்களை அழைத்து வந்து, அவர்களை ஆர்டிஸ்ட்டாக மாற்றி திமுகவினர் நாடகமாடி வருகிறார்கள். மக்களைச் சந்திக்க பயப்படும் ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களின் மைக்கைப் பார்த்தாலே அலர்ஜி. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு மக்கள் சந்திக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க முடியாமல், மேடைகளில் வெறும் மனப்பாடம் செய்த டயலாக்குகளைப் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்" எனக் கடுமையாகச் சாடினார்.

#cmvijay #tvkvijayspeech #cmstalinspeech #cmstalinnews #dmkministers #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D