Dailymotion

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி

Asianet News Tamil 61 views10/5/2026

About this video

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி is a video by Asianet News Tamil, published on October 5, 2026 and watched 61 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.

Description

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் நடத்தி வரும் பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குத் தமிழ்நாடு பா.ஜ.க மாநில நிர்வாகி கஸ்தூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்திலும் அதற்குப் பிறகும் உயிரைப் பணையவைத்துச் சேவையாற்றிய செவிலியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அவர்களின் பணி நிரந்தரம் மற்றும் சம ஊதியக் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

#nursesprotest #nurseslife #nursesempoweringnurses #porattam #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D