ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு!
About this video
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு! is a video by Asianet News Tamil, published on October 3, 2026 and watched 51 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் பி.டி. உஷாவின் 39 ஆண்டு கால தேசிய சாதனையைச் சமன் செய்து, 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கோவைக்குத் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய சாதனையை முறியடித்து நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தது மிகுந்த மகிழ்ச்ச அளிக்கிறது. பயிற்சிக்கும் போட்டிகளுக்கும் தென்னக ரயில்வே, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அளித்த தொடர் ஆதரவும் நிதியுதவியுமே இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

#asiangames #vidyaramraj #athletes #athleteempowerment #ptusha #sports

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D