வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
About this video
வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு is a video by Asianet News Tamil, published on October 3, 2026 and watched 15,241 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அருகேயுள்ள மேட்டு கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக வழக்கறிஞர் கரூர்.மாரப்பன்,
கவுரவ தலைவராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் பொதுச்செயலாளராக அய்யாவு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். தமிழ்நாடு புதுவை பார்கவுன்சில் தலைவர் கதிரவன்,துணைத்தலைவர் பாலமுருகன், அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் அமல்ராஜ் உள்ளிட்ட பார்கவுன்சில் உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில் பேசிய கூட்டமைப்பின் கவுரவ தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ். பிரபாகரன், வுரும்
சட்டமன்ற கூட்டத்தொடரிலியே வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்,
வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை உயர்த்துவது தொடர்பான தீர்மானம்,அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழக்கறிஞர்களின் இணைப்பது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தினா

#ctrnirmalkumarspeech #tvkminister #law #lawyer #governmentscheme #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D