சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
About this video
சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு ! is a video by Asianet News Tamil, published on October 6, 2026 and watched 15,394 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, இடைத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம், தொகுதி மக்களின் பங்கேற்பு மற்றும் வில்லிவாக்கத்தில் விடுபட்ட வடிகால் பணிகளை விரைந்து முடிப்பது குறித்துக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு மழைக் காலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#aadhavarjuna #aadhavarjunaspeech #tvkministers #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D