மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
About this video
மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு! is a video by Asianet News Tamil, published on October 3, 2026 and watched 204 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நோச்சிப்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தாராபுரம் மக்கள் ஏமாளிகள் அல்ல; சுயமரியாதை மிக்கவர்கள். எதிர்க்கட்சியினரின் பொய்யான வாக்குறுதிகளையும் சூழ்ச்சிகளையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை" என கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும், தாராபுரம் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளையும் சுட்டிக்காட்டி வேட்பாளர் சுகன்யாவிற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

#udhayanidhistalin #udhayanidhispeech #dmkcampaign #tvkvijay #cmvijay #election #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D