தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
About this video
தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்! is a video by Asianet News Tamil, published on October 6, 2026 and watched 116 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் சத்யபாமா மடுக்கம்பாளையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மக்களின் ஆதரவு தங்களுக்குப் பெருமளவில் இருப்பதாகவும், இந்த இடைத்தேர்தலில் வெற்றி உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

#dharapuramelection #dharapurambyelection2026 #sathyabama #tvkminister #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D