தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !
About this video
தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் ! is a video by Asianet News Tamil, published on October 2, 2026 and watched 62 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தாராபுரத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்துப் பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போது கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், தாராபுரம் பகுதி மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்ட முக்கிய வளர்ச்சிப் பணிகளையும் சுட்டிக்காட்டினார். மேலும், இப்பகுதியின் தொடர் வளர்ச்சிக்கும், மக்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் திமுக வேட்பாளர் சுகன்யாவை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

#mkstalin #dmkmeeting #dmkstalin #dmkcampaign #election #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D