மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம்
About this video
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் is a video by Asianet News Tamil, published on October 19, 2025 and watched 220 views. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from Asianet News Tamil below.
Description
இந்த நிலையில் தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் நகர் குடியிருப்பு பகுதி அருகே செல்லும் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குடியிருப்பு பகுதிக்குள் ஆற்று நீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்பின்னர் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி உதவியுடன் பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகள் புகுந்த வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பழனி செட்டிபட்டி பகுதியில் மழை வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்

#opanneerselvam #ops #admk #admknews #admkfight #rain #heavyrain #theni #weather #weathernews #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D